இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae உதய சூரியன் உயரெழும் நேரம் இதய சூரியன்உயிர்தெழுந்தாரே -2என்னவர் எழுந்துவிட்டார் என் வாழ்வில்நுழைந்து விட்டார்கூடுவோம் ஒன்றாக கூடுவோம்பாடுவோம் அன்பரை பாடுவோம் -2 உதய சூரியன் சிலுவையிலே மரித்த கிறிஸ்துவைஎன் பாவம் நீங்க குறுதி சிந்தியதை -2மறந்திட்ட என் மனமேமறந்திடாதே தினமேஎன் மீட்பர் உயிர்த்தெழுந்தார்பாடிடு நீ இனிமேல் – கூடுவோம் வாழ்பவரை இறந்தோரிடத்திலேதேடி திரியும் மக்களிடத்திலேமறித்தவர் உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தெழுந்தார்வாழ்வை தந்துவிட்டார்அதை புகழ்ந்து பாடிடு நீ – கூடுவோம் Ithaya […]

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே – Ithaya Suriyan Uyirtheluntharae Read More »