Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன்

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் உம்மை துதித்து துதித்திடுவேன்உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்திடுவேன்-2உம்மை துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்துயரங்கள் மறந்திடுவேன் -2 1.கஷ்டத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரேஎன் துன்பத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே -2உதவா என்னை தேடி வந்தீரேஉம் கரத்தால் உயர்த்தினீரே -2 – உம்மை துதித்திடுவேன் 2.துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரேஎன் துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே-2யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரேயாருமில்லாத நேரத்திலே […]

Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன் Read More »