உம் பாதம் ஒன்றே போதும் – Um Paatham Ondrae Pothum Aiya

உம் பாதம் ஒன்றே போதும் – Um Paatham Ondrae Pothum Aiya உம் பாதம் ஒன்றே போதும் ஐயாஎன் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரேஉமக்கு ஆராதனை ஆராதனைஇயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை உம் பாதம் ஒன்றே போதும் ஐயாஎன் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரேஉமக்கு ஆராதனை ஆராதனைஇயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை நம்பிக்கை நங்கூரமானவரேநம்புவேன் நிலையான உறவு நீரேநலம் வாழ நாளெல்லாம் துணை செய்தீரேநாதா உம் திருப்பாதம் பணிந்துநான் முத்தம் செய்வேன் (2) உம் பாதம் […]

உம் பாதம் ஒன்றே போதும் – Um Paatham Ondrae Pothum Aiya Read More »