J. Benny

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும் […]

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai Read More »

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் – – தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு மேலானது உயிரைவிட ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன். 3.சுவையான உணவு உண்பதுபோல்

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren Read More »