J.Ramesh R.sofI

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics அங்களாப்பா திரியுற மனுஷா— நீஉல்லாசமா வாழுற மனுஷா—2நாளை நடப்பதென்ன தெரியாது உனக்கு—2 உன்இதயத்த தந்திடு இயேசுவுக்கு—2 1.ராப்பகலா தூங்காம சொத்து சேக்குறவிதவிதமா ஆடையில மினிக்கி திரியுறபீரு பிராந்தி சாராயத்த ஊத்தி குடிக்கிறதன்னை மறந்து போதையில தினமும் மிதக்குறஹலோ தம்பி பாலு நான் சொல்லுறத கேளுஉன்னை மீட்க இயேசு தான் சூப்பர் ஆளு—2 2.பணத்து மேல பணத்த அடிக்கி பூட்டி வைக்கிறவங்கிக் கணக்கு குறையாம கூட்டி […]

அங்களாப்பா திரியுற மனுஷா – Angalappa thiriyura Manusha song lyrics Read More »

மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam

மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம்—அதில் அடங்கியிருக்கும் இயேசுவின் விசேஷம்—2 வாசித்துப் பாரு( நீ )அதை நேசித்துப் பாரு(வேதம்)—2 1. சுவிசேஷ புத்தகங்கள் நான்கு அது சொல்லுது பார் இயேசு புகழ் நான்கு—2 தியானித்து அறிந்திடுவாய் இன்று பரலோகம் நீ சென்றிடவே நன்று—2 2. நாறிப்போன சடலத்தை உயிர்பிக்கும் இயேசுவின் வல்லமையைப் பாரு—2# [யோவ-11:43,44] தண்ணீரை ரசமாக மாற்றிடும் இயேசுவின் அற்புதமே உலகத்திலே ஜோரு—2[யோவ-2:9] 3.காற்றையும்

மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam Read More »