இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே கல்வாரி மேட்டினில் கோரச்சிலுவைமீதே தொங்கியே ரத்தம்சிந்தினீர் எனக்காக என்னதான் பதில்செய்குவேன் என் இயேசுவே இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே உயிர்ப்பியும் உள்ளமதே உம் ஆவியால் தெற்றியே […]

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae Read More »