Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை
Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை ஒன்றுமே புரியவில்லைவறண்ட வாழ்க்கை தானோகஷ்டம் மேல் கஷ்டங்கள்பாரம் மேல் பாரங்கள்தாங்க முடியவில்லை சில நேரம் மகிழ்ச்சிபல நேரம் தளர்ச்சிகாரணம் புரியவில்லைதிடமாக உம்மை நான் பின் பற்றிச் செல்லமுடியவே முடியவில்லை காலங்கள் கரைகின்றனநாட்களோ நகர்கின்றனஎனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்என்னையும் வழி நடத்த விரும்புகிறேன் கடைசியாக விண்ணப்பம் ஒன்றைவைக்கிறேன் கேளுமையா (இயேசையா)கடைசி மட்டும் உம்மை பின் பற்றிச்செல்லகிருபை தாரும் அய்யா ( இயேசையா)காலங்கள் கரைகின்றனநாட்களோ நகர்கின்றனஎனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்என்னையும் வழி நடத்த […]