Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் .2 என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமேஎன் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே .2. ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2 என் வேதனை மாற்றும் உம் சமூகமேஎன் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -2 1.உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை உருவாக்கிடும் உம் பிரசன்னமே.2ஒன்றுக்கும் உதவாத என்னையும் உயர்த்தி உபயோகப்படுத்திடுதே .2 […]

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் Read More »