இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu
இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu இம்மானுவேல் இம்மானுவேல் கடவுள் நம்மோடுபாலகனாய் நம்மில் வந்தார் அல்லேலூயா பாடுவோம்Happy Christmas என்று பாடுவோம்Merry Christmas என்று வாழ்த்துவோம்இந்நாளில் ஒன்றாய்க் கூடி பாடித் தொழுவோம்-2 1.வான்தூதர் வாழ்த்திட மரியின் மடியில் பாலகன் பிறந்தாரேவயல்வெளி மாந்தர் மகிழ்ச்சியின் செய்தி கேட்டு மகிழ்ந்தனரே உலகெங்கும் செல்வோமே மகிழ்ச்சியை விதைப்போமேஅன்பினை பகிர்வோமே பகைமையை வெல்வோமேபாலன் தரும் மீட்பை எண்ணி நாளும் மகிழ்வோம்பாரில் பேதம் ஏதுமின்றி ஒன்றாய் வாழுவோம். 2.ஏழைகள் வாழ்வில் ஏற்றம் […]
இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu Read More »