உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam
உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam 1.உம் இதய ரகசியம்என் இதயம் அறியணுமேஉம் இதய சத்தத்தைஎன் நாவில் பாடணுமே இன்னும் இன்னும், உம்மை தேடனுமேஇன்னும் இன்னும், உம்மை அறியணுமேஇன்னும் இன்னும், உம்மை வாஞ்சிக்கணும்இன்னும் இன்னும், உம்மை ரசிக்கணும்இன்னும் இன்னும், உம்மை பாடணுமேஇன்னும் இன்னும், ஆராதிக்கணும்இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்கிறேன் 2.என்னை அணைக்கும் போதுஉம் பாசத்தை உணர்ந்தேன்என்னோடு பேசும் போதுஎன் உள்ளம் துள்ளுதே ஏசுவே ஏசுவே ஏசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் 3.நீர் திரும்பவும் வருவீர்என்னை பெயர் […]