கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal
கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal 1.கிறிஸ்மஸ் காலத்தில்களிப்புடன் கூடிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கருத்துடன் பாடிசொல்லுவோம் நல்ல செய்திநல் இயேசு பிறந்த செய்தி பல்லவி: உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்துங்கவன் இயேசு – இன்றுமாமரி மகவாய்த்தூங்கிடும் காட்சிமுன்னணை மீதில்ஓங்கிடும் மாட்சிவிண்ணவர் பாட (Happy happy ChristmasMerry merry Christmasஎல்லோருமே கொண்டாடுவோம்Happy Christmas) 2.கிறிஸ்மஸ் காலத்தின்கடுங்குளிர் வேளைகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திவல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக 3.கிறிஸ்மஸ் காட்சிகள்களிப்புடன் காட்டிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திநல்லாயன் பிறந்த செய்தி – […]