Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா
Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா அழகு அழகு ஆஹா என்ன அழகுபதினாயிரங்களில் சிறந்த அழகுஅழகு அழகு ஆஹா என்ன அழகுஇப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு வெண்புறா கண்கள்பனிமலை கன்னங்கள்மரியின் மடியில் மாணிக்கம்கண்ட மனம் பூரிக்கும் 1.சாஸ்திரிகளின் தாகம்மேய்ப்பர்கள் ஏக்கம்மானிடத்தின் விருப்பம்மன்னவனை பார்க்கணும் -வெண்புறா 2.இயேசு பிறந்த கதைமண்ணிற்கு கவிதைபூமியில் விதைத்த விதைபரலோகத்தின் பாதை -வெண்புறா Azhagu azhagu song lyrics in English Azhagu azhaguAhaa enna azhaguPathinayirangalil sirantha azhaguAzhagu azhaguAhaa […]