மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean
மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean மாறாதவர் நீரே Marathavar neeraeமறக்காதவரும் நீரேஉள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4உள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரேதீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரேகன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4கன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரேபுலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4புலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே […]
மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean Read More »