Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர் […]

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »