Jeba Vasanth

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen கர்த்தருக்காய் காத்திருந்தேன்பொறுமையாய் காத்திருந்தேன்என்னிடமாய் சாய்ந்துகூப்பிடுதலை கேட்டீர்என்னிடமாய் சாய்ந்து என்கூப்பிடுதலை கேட்டீர்உம்மை நான் துதிப்பேன்துதிப்பேன் என்றும் -(2) துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரைதுதிப்பேன்… தூயவர் தூயவரைதுதிப்பேன்… துதிக்குப் பாத்திரரைதுதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2) Kartharukkaai kaathirundhen song lyrics in english Kartharukkaai kaathirundhenPorumaiyaai kaathirundhenEnnidamaai saaindhu koopidudhalai keteerEnnidamaai saaindhu en koopidudhalai keteerUmmai naan thudhippen thudhippen endrum-2 Thudhippen… Thudhigalil vasippavaraiThudhippen… Thooyavar thooyavaraiThudhippen… Thudhikku paathiraraiThudhippen […]

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen Read More »

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare மாற்றம் தருபவரே மாறாதவரே-4 பாவ எண்ணம் எல்லாம் மாறும் மாறும் இதயம் பரிசுத்தமாய் மாறும் மாறும் சிலுவை சுமக்க சிந்தை மாறும் இடுக்க வாசலே வழியாய் மாறும் – மாற்றம் துக்கம் சந்தோஷமாய் மாறும் மாறும் மாரா மதுரமாய் மாறும் மாறும் தடைகள் எல்லாம் விடையாய் மாறும் கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும் – மாற்றம் உலகம் சிறுமையாக மாறும் மாறும் சிலுவை மேன்மையாக மாறும் மாறும் உதவும்

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare Read More »