Jebaraj

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்மாட்டு தொழுவத்தில் பிறந்தாரேதீர்க்கன் உரைத்த வாக்கினை போலயுத்த கோமகன் பிறந்தாரேஅந்த நற்செய்தி சொன்னாரே கேப்ரியல்மந்தை மேய்ப்பரும் வியப்பாக வியந்தணரேஅந்த நற்செய்தி ஊரெங்கும் சென்றிடவேஇயேசு ராஜாவை காணவே விரைந்தனரே வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரேவானில் வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரே பாவம் பெருகியே பூலோகம் வாழவேமாந்தர் தேவனை […]

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் Read More »

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே

தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே Read More »