Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதேசெல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே அன்பெல்லாம் பகிர மரியின் வயிற்றில் உதித்தாரேமனமார எண்ணம் நம்மில் மலர செய்தாரே இந்நாளே பொன்நாளாய் கொண்டாட இணைந்தோமேஒளி விளக்கும் ஏற்றியே வரவேற்போம்ரட்சகர் பிறந்தார் ஹோலி ஹோலிமானுடர் வாழ்வில் ஜாலி ஜாலிவிண்மண் கொண்டாட்டமேHappy Christmas அந்தி நேரம் சத்திரம் ஓரம்வெள்ளி தாரகை மின்னி வாழ்த்தஅவர் பாதம் […]

Aasai Aasaiyai Manathu Yeno Christmas song lyrics – ஆசை ஆசையாய் மனது ஏனோ Read More »