உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren
உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் – – தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு மேலானது உயிரைவிட ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன். 3.சுவையான உணவு உண்பதுபோல் […]
உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren Read More »