Jeevamani Gnanadurai

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே எந்தன் அன்பரேஎனது மணவாளரேஉம்மையல்லால் நான் யாரிடம்செல்வேன் இயேசையா-2 1.உம்மிடம்தான் சமாதானமும்மீட்பும் உண்டு இயேசையா-2 (எந்தன் அன்பரே) 2.சர்வவல்ல தேவன் நீரேஅகிலம் ஆளும் இயேசையா-2 (எந்தன் அன்பரே) 3.துன்பத்திலே துணையாளரேதுதிக்குப்பார்த்திரர் இயேசையா-2 (எந்தன் அன்பரே) Enthan Anbare Enathu manavalarae song lyrics in english Enthan Anbare Enathu manavalaraeUmmaiyallaal Naan YaaridamSelvean Yesaiya -2 1.Ummidamthaan SamathanamumMeetpum Undu Yesaiya […]

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே Read More »

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திடஆயத்தப்படுத்து உன்னோடு கூடினோரைஜெபத்தினால் நீ ஆயத்தமாகிடுவசனத்தாலும் நீ ஆயத்தமாகிடு 1.ஜெபத்திலே நீ உறுதியாயிருஜெபித்து ஜெபித்து ஆயத்தமாகிடுதானியேல் போல நீயும் ஜெபித்திடுசிங்கத்தின் வாயை நீயும் கட்டிடு 2.பரிசுத்த ஆவியில் தினம் நிரம்பிடுபரிசுத்தமாகு பரிசுத்தமாகுஅவரோடு கூட நீயும் நடந்திடுஆவியின் கனியை என்றும் கொடுத்திடு 3.வசனத்தை தினமும் தியானித்திடுதியானித்து தியானித்து அதில் வளர்ந்திடுகேட்போராய் மட்டுமே வாழ்ந்து விடாமல்அதின்படி செய்ய உன்னை படைத்திடு Aayaththamagu Yesuvai santhithida

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட Read More »