Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4 இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2 1) காற்றையும் நீ காணவில்லையோநீ மழையையும் பார்க்கவில்லையோ-2ஆனாலும் உந்தன் வாய்க்கால்கள் எல்லாம் தண்ணீரால் நிரம்பி வழியுமே- 2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4 இன்று […]