Jenith

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம்

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம் நான் நம்பிடும் தெய்வம் என்றால் நீர்தானையாஉம்மைத் தவிர உலகத்தில் வேறு யாரையா-2மலைகள் விலகலாம் மனிதர் அன்பு மாறலாம்உந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு மேலயாஉந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு போதையா நடக்கும்போது துணையாக வந்தவர் அவரேநான் அழுதாலும் கண்ணீரைத் துடைப்பதும் அவரே -2ஆயிரம் முறை வெறுத்தாலும்அணைப்பவர் அவரே நான்-2என்ன சொல்லி பாடிடுவேன் […]

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம் Read More »

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான்

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான் யாரிடத்தில் சொல்லி நான் அழுவேனைய்யா -2என்னாத்துமாவேஎனக்குள் அழுதய்யா -2மனிதரின் அன்பு மாயை அன்று காட்டினில்உம்முடைய அன்பு உண்மை இன்று உணர்த்தினீர் 1.சந்தோஷம் சோகமும்பக்கத்தில் இருக்குதேசோதனையும் வேதனையும்என்னை பார்த்து சிரிக்குதே -2மனிதரின் முன்னே அவமானப்பட்டதினால்இயேசுவே என் மேலே இரக்கப்பட்டாரேமனிதரின் முன்னே அவமானப்பட்டதினால் இயேசுவோ எம் மேலே இறக்க பட்டீரே 2.நம்பின மனிதரெல்லாம் நான் இல்லை என்று சொல்லி என்னையும் ஏளனமாய் பேசுவது உண்டாயாநம்பின மனிதரெல்லாம்

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான் Read More »