நினைவெங்கும் நிறைந்தவரே – Ninaivengum Nirainthavare
நினைவெங்கும் நிறைந்தவரே – Ninaivengum Nirainthavare நினைவெங்கும் நிறைந்தவரே என்னை நிழல்போல தொடர்பவரே நிலை இல்லா இவ்வாழ்வில் நிரந்தரமே நிகரில்லா தேவன் நீரே உம்மை ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம் நன்றி மனதுடனே தாழ்வில் என்னை நினைத்தீரே தனிமையிலே என் துணையுமானீர் தடுமாற்றங்கள் என்னை சூழ்ந்தாலும் தாராளமாய் எனக்கு உதவி செய்தீர்- (உம்மை ஆராதிப்பேன்) தோளில் என்னை சுமப்பவரே தோழனைப் போல என்னை நடத்தி வந்தீர் சோராமல் உம்பாதம் அமர்ந்திருந்து நாதா உம்நாமம் தொழுதிடுவேன் -(உம்மை ஆராதிப்பேன்) […]
நினைவெங்கும் நிறைந்தவரே – Ninaivengum Nirainthavare Read More »