Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை
Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை […]