Jerome Alan Ebenezer

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo […]

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும்

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே அனலாய் தணலாய் இருக்க வேண்டுமேஆதி அன்பு குறையாமல்வாழ வேண்டுமே நெறிந்த நாணலை முறியாதவரேமங்கி எரியும் திரியை அணைக்காதவரே ஆவியானவரே ஆவியானவரேஅனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே ஆவியானவரே எங்கள் ஆவியானவரேஅனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே

Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே Read More »

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன். Chorus 1 என் நினைவுகள் ஒன்றும் அல்ல அவர் நினைவில் சோறாமல் ஓடிடுவேன் Chorus 2 உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே (2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே(2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே Read More »

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில்

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் உன்னதமானவரேஉயர் மறைவினில் காத்திடுமேஉந்தன் சிறகுகளின் நிழலில்என்னை மறைத்து காத்திடுமே-2 என் தஞ்சம் நீரேஎன் அடைக்கலமேநான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே 1.அனாதைகள் ஆதரவேதிக்கற்றோரின் புகலிடமே-2பிளவுண்ட கன்மலையேபுகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம் 2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்வெட்கப்பட்டு போவதில்லை-2உயர்ந்த அடைக்கலத்தில்நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம் Unnathamanavarae Uyar Maraivinil song lyrics in english UnnathamanavaraeUyar Maraivinil KaththidumaeUnthan Siragugalin NizhalilEnnai Maraitthu Kaththidumae-2

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »