மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare மாற்றம் தருபவரே மாறாதவரே-4 பாவ எண்ணம் எல்லாம் மாறும் மாறும் இதயம் பரிசுத்தமாய் மாறும் மாறும் சிலுவை சுமக்க சிந்தை மாறும் இடுக்க வாசலே வழியாய் மாறும் – மாற்றம் துக்கம் சந்தோஷமாய் மாறும் மாறும் மாரா மதுரமாய் மாறும் மாறும் தடைகள் எல்லாம் விடையாய் மாறும் கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும் – மாற்றம் உலகம் சிறுமையாக மாறும் மாறும் சிலுவை மேன்மையாக மாறும் மாறும் உதவும் […]

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare Read More »