என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae

என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae என் இதயம் துடிக்குதே, உங்க அன்புக்காகவே – 2 என் கரங்கள் ஏங்குதே, உம்மோடு கைக்கோர்த்து நடக்கவே – 2 இயேசப்பா… உங்க பிள்ளை நான் அப்பா – 2 இயேசப்பா.. இயேசப்பா.. உங்க பிள்ளை, உங்க பிள்ளை நான் அப்பா -2 1. உங்க முகத்தை பாத்து ரசிக்கணும், உங்க சத்தத்தை தினமும் கேட்கணும் – 2 உங்க செல்லப் பிள்ளையாய், உங்க மடியில தவழனும் […]

என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae Read More »