Jessica Selwyn

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும்

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடுபொன் வெள்ளி கொஞ்சம் மனதில் நிறைவும்ஆனாலோ மேலே மீட்கப்பட்டோனாய் வாழ்வேன்வாழ்வேன் நான் என்றும் பொன்வீட்டிலே நாள்தோறும் துன்பம் எந்த நேரமும் சோதனைதீர்க்கன் சொல் போலே கல்லே தலையணையாம்இங்கே எனக்கு இடம் ஏதுமே இல்லைஅங்கே எனக்கு சிம்மாசனமே – மேலே தனிமை, ஏழ்மை, நோவு, வேதனையில் கண்ணீர்என்றாலும் எல்லை இது எல்லை இல்லையேநாடோடி இங்கே பின்னும் ஓடோடி மேலேபோகும் போது […]

Ip Boomi Vaalvil Pothum – இப்பூமி வாழ்வில் போதும் Read More »

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் நீரே என் நோக்கம்; என் ஆத்ம நாதாநீர் மாத்திரம் போதும் மற்றொன்றும் வேண்டேன்நாளெல்லாம் நீர் என் நல் தியானமாமேநாதா உம் பிரசன்னம் வெளிச்சமே நீரே என் ஞானம்; மெய் வசனமும்நான் என்றும் உம்மோடு நீர் என்னோடும்நீரே என் தந்தை நான் உந்தன் பிள்ளைநீர் என்னில் தங்கும் நான் உம்மில் வாழ்வேன் செல்வமும் வேண்டாம்; வீண் புகழ்ச்சியும்நீரே என்றென்றும் என் சுதந்தரம்நீர்

Neerae En Nokkam En Aathma Natha song lyrics – நீரே என் நோக்கம் Read More »