ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே சோகங்கள் மாறிடும் நீர் சொன்னாலே (2)அயராகு எழுவேன் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் செய்திடுவேன் (2)யார் என்ன சொன்னாலும் கலங்கிடேனேஉம் அன்பு ஒன்றே அது போதுமே (2)வாழ்ந்தாலும் உமக்காய் மரித்தாலும் உமக்காய்என் ஜீவன் உமக்குதான் (2) தாயும் தகப்பனும் நீரல்லவோதோள்மீது சுமந்திடும் அன்பல்லவோ (2)காண்பவர் நீர்தான் காப்பவர் நீர்தான்உம் பிள்ளை நானல்லவோ (2)காலங்கள் பல கடந்திட்டாலும்விட்டு விலகாமல் நின்றிடும் துணையல்லவோ […]

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae Read More »