கரம் பிடிப்பார் – Karam pidipaar
கரம் பிடிப்பார் – Karam pidipaar கரம் பிடிப்பார்தலையை உயர்த்துவார்நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோஎதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2 1.தாயின் கருவில்உருவாகும் முன்னேஎங்களை குறித்து திட்டம் கொண்டீர்வணைத்திடுமே உருவாக்குமேஒருமணமாய் ராஜ்ஜியம் கட்டநன்மையையும் கிருபையும்தினம் தந்து நடந்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் பிடிப்பார் 2.குடும்பமாய் உம் சேவை செய்யமுழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்கிருபையும் வரங்களும்தினம் தந்து நீர்உமக்காக ஓடிட பெலன் தருமேசிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் […]