நன்மைகளை ஈவாய் தந்த – Nanmaigalai Eevaai Thantha

நன்மைகளை ஈவாய் தந்த – Nanmaigalai Eevaai Thantha நன்மைகளை ஈவாய் தந்த நல்ல ராஜனே நானிலம் போற்றும் தேவனே இமைப்பொழுதும் கைவிடாத என் நல்ல தகப்பனே இமைப்போல காக்கும் தேவனே உம்மை உயர்த்துவேன் என்றுமே உம்மை பாடுவேன் என்றுமே என் நாசியில் சுவாசம் உள்ள நாளெல்லாம் பாடிடுவேன் என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மையே பாடிடுவேன் 1. மானிடர் பார்க்கும் வண்ணம் பார்ப்பதில்லையே அழகையும் பொன்னையும் நீர் விரும்பவில்லையே என்னை நேசித்தீரே என் நிலைமை கண்டு எனக்காய் […]

நன்மைகளை ஈவாய் தந்த – Nanmaigalai Eevaai Thantha Read More »