John Edward

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன் […]

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »