Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும்

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்குதுன்பத்தை கண்ட வருஷத்துக்குசரியாய் மகிழ்ச்சியாக்கும்அதற்கு ஈடாய் திருப்தியாக்கும் மகிழ்ச்சியாக்கும் – 2வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2 (1)நாட்களை எண்ணும் அறிவை தாரும்ஞானமுள்ள இதயம் தாரும்வாழ்நாளெல்லாம் மகிழும்படிகிருபையாலே திருப்தியாக்கும்திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும் (2)உமது கிரியையும் மகிமையையும்எங்கள் மேலே விளங்கச் செய்யும்எங்கள் கைகளின் கிரியைகளைஎங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும் Sirumaipatta engal naatkalukku song lyrics in english Sirumaipatta engal naatkalukkuThunbathai kanda varushathukkuSariyai magilchiyakkumAdharkku eedai thirupthiyakkum […]

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் Read More »