வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே…வருஷம் பொழிந்தாலும், இடி மின்னல் தொனித்தாலும்…எப்போதும் கைவிடாத, என் மேய்ப்பரே… என் தேவனே…உயரத்தில் இருப்பவரே… உன்னதமானவரே…சிங்காசனத்தில் என்றும், வீற்றிருப்பவர்… சர்வவல்லவர்… வானங்கள் ஒழிந்தாலும், பூமி நிலைகுலைந்தாலும்…என்றென்றும் மாறாதவர், என் இயேசுவே… என் நேசரே… பாவம் நிறைந்த உலகத்திலே, பரலோகம் விட்டு வந்தீரே…காலமெல்லாம் உம்மோடு இருக்கவே, பரிசுத்த வாழ்க்கை தந்தீரே…உம் இரத்தத்தாலே மீட்டு, முகமுகமாய் பேசினீரே… 2காலங்கள், […]

வானங்கள் ஒழிந்தாலும் – Vaanangal Ozhinthalum song lyrics Read More »