உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu

உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu உதிரம் சிந்தி உயிரைத் தந்துஉமக்கென்று மீட்டுக்கொண்டீர்உயிர்வாழும் நாளெல்லாம்நன்றி சொல்வேன் இரவாக நான் இருந்தேன்இருளாக நான் கிடந்தேன்பகலாக மாற்றி உந்தன்நகலாக்கிக் கொண்டீரே 1.தூரமாக நான் இருந்தேன்சமீபமாய் மாற்றினீரேபாலை நிலமாய் இருந்தேன்ஆலயமாய் மாற்றினீரேமண்மேடு என்னை நீரேமாளிகையாய் மாற்றினீரே 2.எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்எருசலேம் வாழ்வைத் தந்துஎனை ஆண்டு கொண்டீரே Uthiram sinthi uyirai thanthu song lyrics in English Uthiram sinthi uyirai thanthuUmakentru […]

உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu Read More »