John Malamari

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ கண்ணீர் வடிக்கின்றாயோகலங்கிடும் மாந்தனே நீகண்ணீர் வடிக்கின்றாயோகடந்ததை நினைத்து தினம் Kanneer Vadikindrayo song lyrics in english Kanneer VadikindrayoKalangidum Maanthanae NeeKanneer Vadikindrayokadanthathai Ninaithu Thinam 1.Thagarnthidum Manithargal munThalladi NadakkintrayoThagappano Unnai Avar ThozhilaeThaangi Entrum Nadathiduvaar – Halleluya -4 2.Oodidum Manithargal MunOruvanaai NirkintrayoOrupothum Unnai KaividathavarUn oottaththai Thuvangiduvaar – Halleluya -4 Kanneer Vadikindrayo Tamil Christian Song […]

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ Read More »

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2 ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்தஆண்டு முழுவதும் தருவாரே

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் Read More »

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல்

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Malaigal Vilagi Sentralum Parvathangal NilaiMaari Ponalum – 2 Vaaku Maaridathavar Yesuvae Vittu Vilagathavar Yesuvae – 2 1. Un Belan Kurainthae Ponalum Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2 Unnai Belapaduthuvar Yesuvae Belanaai Irupavarum Yesuvae – 2 2. Nanbar Unnai Kaivittalum Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2 Unnai Kaividathavar Yesuvae Vittu Kodukathavar

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Read More »

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae என்னை தேடி வந்தவரே உம்மை பாட வைத்தவரே அற்புதங்களால் என்னை மகிழ செய்பவரே மனதார உம்மை துதிக்க வைப்பவரே -2 1.உடைந்த பாத்திரம் என்னை உருவாக்கினீர் பிறர் விரும்பும் நல்லதொரு உடமையாக்கினீர் -2 அசையாத நம்பிக்கை உள்ளில் தந்தீரே -உம்மில் உறவாடி மகிழவும் கிருபை செய்தீரே-2 2.புழுதியிலிருந்து என்னை உயர்த்தினீர் சொந்தம் போற்றும் நல்லதொரு சாட்சியாக்கினீர் -2 எதைக்கண்டும் அஞ்சாத துணிவு தந்தீரே உம் உள்ளத்திலே வாழும்

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae Read More »