Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில்
Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில் LYRICS ENGLISH & TAMIL அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்பேரின்ப நதியினிலேஎன் தாகம் தீர்த்தவரேபேரின்ப நதியினிலேஎன்னை மூழ்க செய்தவரே உம்மை ஆராதிக்கிறேன்உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே 1. அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரேபரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)எத்தனை அன்பாய் அழைத்தீரேஅன்போடு ஆசீர்வதித்தீரே (2)என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)– அழகே 2. தனியாக வந்தேன் எனக்கு துணையாய் […]