John Padmanaban

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதேநியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்கணக்கு கேட்கும் நாட்கள் வரும் 1.உலக ஆசையிலே மயங்கிவிடாதேஉல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதேஉள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதேஉண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே -நாட்கள் வரும் 2.நரகம் இல்லையென்று எண்ணி விடாதே(உலகம்)(சினிமா)சொர்க்கம் என்று இன்பம்கொள்ளாதேநாட்கள் வரும் என்று தாமதிக்காதேசீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே -நாட்கள் வரும் Naatkal varum naatkal song lyrics in Tanglish […]

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் Read More »

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Tamil lyrics: சென்ற வருடம் காத்தாரே (நாளில்)இந்த வருடம் காப்பாரேஇந்த நாளில் நன்றி சொல்லஜீவன் தந்தாரே ஸ்தோத்திரம் பெனியேல் பெனியேல் என் வாழ்வில் உதித்தது பெனியேல்பெனியேல் பெனியேல் உயிர் தப்பி பிழைத்து கொண்டேன் பெனியேல் 1.இரவெல்லாம் ஜெபித்தேன் பெனியேல்போராடி மேற்கொண்டேன் பெனியேல்எதிராய் வந்த சூழ்ச்சிகளை…முறியடித்தேன் ஜெபத்தினால் பெனியேல் -பெனியேல் 2.வாக்குத்தத்தம் பெற்றேன் பெனியேல்கடுமையாய் உழைத்தேன் பெனியேல்பல துன்பங்கள் அனுபவித்தேன்…இரட்டிப்பான நன்மை பெற்றேன் பெனியேல் -பெனியேல்

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Read More »