ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமேவல்லமையாய் இறங்கியே வாருமே வாரும் வாரும் வல்லமையால் நிறைக்கவாரும் வாரும் வரங்கள் தந்திடஆவியான தேவனே காத்து நிற்கிறோம் 1.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட வேண்டும்அசுத்த ஆவிகள் ஓடிட வேண்டும்இயேசுவே தெய்வம் என்று தேசம் அறிந்திடஎலியாவை போல வேண்டி நிற்கிறோம். -வாரும் 2.மந்திரம் சூனியம் ஒழிந்திட வேண்டும்மந்திரவாதிகள் மாறிடவேண்டும்இயேசுவின் வல்லமை போல் ஒன்றுமில்லையேஎன் தேச ஜனங்கள் அறிந்திட வேண்டும்.-வாரும் 3.ஆவியின் கனிகள் தந்திட […]

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame Read More »