Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics
பல்லவி:நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார் அனுபல்லவி:மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திடஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம சரணம்:1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்இகமதில் பிறந்தது விந்தையன்றோ!நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்அவரின்றி வாழ்வே இல்லை-தினம்அனுமதியார் ஒரு தொல்லை-தேவஅன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு 2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!வானவரோடும் மேய்ப்பர்களோடும்கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.மாற்றிடுவார் பவரோகம்-நம்மைசெய்திடுவார் சிங்காரம்-தினம்சுமந்திடுவார் நம்பாரம்-நம்வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு ஸ்வரங்கள் 1.ஸா ரீ கா மா ப த நி […]
Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics Read More »