அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen
அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்உன்னைப் பிரிந்து நொந்தேன் (2) 2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2) 3.வாழ்வு தரும் வசனமெல்லாம்நீர் என்று அறிந்த பின்னேவேறு எங்கே நான் போவேன்எந்தன் புகலிடம் நீரே […]
அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen Read More »