Jonathan Titus

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2யேகோவாயீரே எல்லாமேபார்த்துக்கொள்வீர் – 2 கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2 1) என்னை நோக்கி கூப்பிடுஎன்று சொன்னீர்உம்மை நோக்கி கூப்பிட்டேன்பதில் கொடுத்தீர்-2அறியாததும் எட்டாததும்மானபெரிய காரியங்கள் செய்திடுவீர் – 2 யேகோவாயீரே எல்லாமேபார்த்துக்கொள்வீர் – 2கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும்நீங்களாக்கி இரட்சித்தார் – 2 2)நொருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்சிலுவையில் எனக்காய் இரத்தம் […]

Karthar keattu Ellaa Ikkatukkum song lyrics – கர்த்தர் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் Read More »

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்ஆசிர்வதிப்பேன் என்று சொன்னவரே -2 எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2 1.பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்உன்னை காகின்றவர் வலப்பக்கத்தில்நிழலாய் இருக்கின்றார் -2 2.அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்நிச்சயமாகவே முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாது -2 Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum tamil christians song lyrics in English Ithu mutharkondu pokkaiyum

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் Read More »