Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே
Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே சகல கனத்துக்கும் பாத்திரரேசகல மகிமைக்கும் பாத்திரரேதுதிக்கும் வேளையில் அருகினிலேகடந்துவருகின்ற கன்மலையே நீர் மாத்திரம் நல்லவர்நீர் மாத்திரம் வல்லவர் ஆராதனை எபினேசர்க்கேஆராதனை இம்மானுவேலருக்கே-2 1.நீர் என்றும் துணையாளர்துன்பங்கள் போக்கும் மணவாளர்-2சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை 2.நீர் என்றும் என் அன்பர்என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையேஉம் பாசம் எந்நாளும் உள்ளதேஅன்பின் மா ஜோதியே […]
Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே Read More »