Joseph Tilton

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர் முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் ( 2 )வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர்(2) சொன்னதை நிறைவேற்றுவீர் யேகோவா யீரே நீரேஎன் தேவைகளை சந்தித்தீர் ( 2 )குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றிவாழ செய்பவரே என்னை வாழ செய்பவரே முழுவதும் உண்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா […]

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai Read More »

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை தான் ஐயா வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் Read More »