உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால் இன்னும் நான் சுவாசிக்கிறேன் கிருபை கிருபை பெரிதான கிருபைகிருபை கிருபை நித்திய கிருபை என் கிருபை உனக்கு போதும் என்று வாக்கு தந்தவரேஉம் கரத்தின் நிழலில் என்னை மூடி பாதுகாத்தவரேஎன் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவரே உன்னை விட்டு விலகுவதில்லை என்று வாக்கு தந்தவரேநான் போகும் இடங்களுக்கெல்லாம் என்னோடு வந்தவரேதனிமையில் இருந்த போதும் துணையாக நின்றவரே […]
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean Read More »