வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum
LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும் […]
வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »