Joshua Joyson

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen கர்த்தருக்காய் காத்திருந்தேன்பொறுமையாய் காத்திருந்தேன்என்னிடமாய் சாய்ந்துகூப்பிடுதலை கேட்டீர்என்னிடமாய் சாய்ந்து என்கூப்பிடுதலை கேட்டீர்உம்மை நான் துதிப்பேன்துதிப்பேன் என்றும் -(2) துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரைதுதிப்பேன்… தூயவர் தூயவரைதுதிப்பேன்… துதிக்குப் பாத்திரரைதுதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2) Kartharukkaai kaathirundhen song lyrics in english Kartharukkaai kaathirundhenPorumaiyaai kaathirundhenEnnidamaai saaindhu koopidudhalai keteerEnnidamaai saaindhu en koopidudhalai keteerUmmai naan thudhippen thudhippen endrum-2 Thudhippen… Thudhigalil vasippavaraiThudhippen… Thooyavar thooyavaraiThudhippen… Thudhikku paathiraraiThudhippen […]

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen Read More »

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையேஉம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லைஉம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரேநீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 Ummai poal En deivamae yaarum song lyrics in english Ummai

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே Read More »

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta அவர் நாமத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் எப்போதும் நடந்திடுமேஅவர் சித்தத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் தவறாமல் நடந்திடுமே அவர் உண்மையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 1.எலியா கேட்ட விண்ணப்பம் கேட்டவர் இன்று நம்மோடு இருக்கின்றாரேஅன்று வானம் திறந்ததுப் போல்உந்தன் வாழ்வின் வாசல் திறந்திடுமே அவர் வல்லமையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 2.அன்னாள் அழுது ஜெபித்த விண்ணப்பம் கேட்டவர் நம்மோடு இருக்கின்றாரேஅன்று கண்ணீரைக் கண்டவர் பிள்ளையைக் கொடுத்தவர்உனக்கும் கொடுத்திடுவார்அன்று கண்ணீரைக் கண்டவர் உன்னையும் காண்கிறார்கண்ணீரைத் துடைத்திடுவார் அவர்

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta Read More »