Joshua Victor

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார்

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் பல்லவி.புதிய ஆண்டு தந்துவிட்டார் எல்லாம் புதிதாய் மாற்றிவிட்டார் கர்த்தர் தந்த வாக்குகளை இந்த ஆண்டில் சுதந்தரிப்போம். 2.எதிராய் வந்த சத்துருக்கள் இனியும் நம்மை தொடர்வதில்லை. அனுபல்லவி.இம்மட்டும் நம்மை நடத்தினவர் என்றும் சோர்ந்து போவதில்லை இரட்சிக்க துடிக்கும் கர்த்தர் கரம் என்றும் குறுகிப் போவதில்லை. 2. வாய்க்கால் ஓரம் நடப்பட்டு வருத்தம் இன்றி கனி கொடுப்போம் 2.வேர்கள் எல்லாம் தண்ணீருக்குள் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வார். 2. […]

Pudhiya Aandu thathuvittaar song lyrics – புதிய ஆண்டு தந்துவிட்டார் Read More »

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean உம்மைவிட்டு தூரம் சென்றேன்வழிமாறி நான் ஓடினேன்துணைவேண்டி நான் தேடினேன்நீரின்றி நான் வாடினேன் கண்மூடி மன்றாடினேன்உம் தயை வேண்டினேன்உமை நாடினேன் கல்வாரியில் நீர்என் பாவம் போக்கஉம் ஜீவன் ஈந்தீர்என் அன்பே என் நிந்தைமேலேதம் சிந்தை வைத்தமாவிந்தை ஏனோஎன்னுயிரே நான் உம் மடி சேரவேநீர் இப்புவி சேர்ந்தீரேஉம் நீதி எனதாகவேஎன் பாவம் உமதானதே எனக்காக பலியானீரே உம் அருகாமை எனை சேர்க்கவேஎன் தூரம் நீர் ஏற்றீரேஎன் நோய்கள் குணமாகவேஎனக்காய்

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean Read More »