கனி தரும் நேரமல்லவோ – Kanitharum neramallavo

கனி தரும் நேரமல்லவோ – Kanitharum neramallavo கனி தரும் நேரமல்லவோ சமாதான காலமல்லோ விளைச்சலின் நேரமல்லவோ மகிழ்ச்சியின் காலமல்லவோ என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நீர் செய்த நன்மை யினால் (2) சேனைகளின் கர்த்தாவே தூதர்கள் போற்றிடும் தேவன் நீரே எங்கள் கால்கள் சறுக்கிடாமல் எங்கள் கைகளை திடமாகிடும் Kanitharum neramallavo song lyrics in english Kanitharum neramallavo Samathana kalamallavo Vilaisalin neramallavo Mazhilchin kalamallavo En pathiram nirampi vazhikirathu Neer […]

கனி தரும் நேரமல்லவோ – Kanitharum neramallavo Read More »