Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்
Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2 சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2 வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்நான் பழுகிப் பெறுகிடஆசீர்வதிப்பார் […]
Sarva valla devan Aasirvathipar song lyrics – சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் Read More »