காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei
காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei காலையிலும் துதி செய்மாலையிலும் துதி செய் – 2 இயேசுவையே துதி செய் உன் சுவாசம் உள்ளவரை செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) வாழ்வினிலும் துதி செய் தாழ்வினிலும் துதி செய் – 2கர்த்தரையே துதி செய் உன்னை காப்பவரை துதி செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) இன்பத்திலும் துதி செய் துன்பத்திலும் துதி செய் – 2தேவனையே துதி செய் […]